OUR CAUSES
HOW CAN YOU HELP
சூரிய ஒளி மின்சாரம்
புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மூதாளர் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் 12 வட்டாரங்களிலுமுள்ள முதியவர்களுக்கு 5ம் மாதத்திற்குரிய ஓய்வூதியத்தொகை வழங்கி வைக்கப்பட்டது.51 பேருக்கு வழங்கப்பட்டது
மூதாளர் ஓய்வூதியத்திட்டம்
புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மூதாளர் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் 12 வட்டாரங்களிலுமுள்ள முதியவர்களுக்கு 5ம் மாதத்திற்குரிய ஓய்வூதியத்தொகை வழங்கி வைக்கப்பட்டது.51 பேருக்கு வழங்கப்பட்டது
விளையாடு மைதானம்
புங்குடுதீவு விளையாடு மைதானம் மேம்படுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு மிகப்பாரிய மைதானமே உருவெடுக்க தீக்காயன முழு செயலாக்கங்களும் முன்னெடுத்த வண்ணம் நகர்கின்றது.
கல்விசார் செயற்திட்டங்கள்
புங்குடுதீவு மாணவர்களின் கல்விசார் செயற்றிடங்களும் இடம்பெருக்கிறது இதன் ஒரு கட்டிடமாக கணனி சார் கல்வித்திட்டங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் சார்ந்தும் வழங்கப்பட்டு மாணவர்களின் வருகின்றது. .