புங்குடுதீவு மாணவர்களின் கல்விசார் செயற்றிடங்களும் முரவ்லியாக்கப்பட்டு இடம்பெருக்கிறது இதன் ஒரு கட்டிடமாக கணனி சார் கல்வித்திட்டங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் என பல்வேறுபடட தொழில்நுட்ப நாடாவிடியகைகள் சார்ந்தும் புங்குடுதீவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பாடசாலை கல்விக்கு தேவையான பிரத்தியேக வகுப்புகளும் இடம்பெறுகின்றது