புங்குடுதீவு விளையாடு மைதானம் மேம்படுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு மிகப்பாரிய மைதானமே உருவெடுக்க தீக்காயன முழு செயலாக்கங்களும் முன்னெடுத்த வண்ணம் நகர்கின்றது.
குறித்த சில காலங்களில் இதன் உட்கட்டமைப்பு மற்றும் வெளிக்கட்டமைப்பு வசதிகள் முன்னெடுக்க பட உள்ளது.