EMAIL US AT Pwa@Pungudutivu.org
CALL US NOW +94 77 235 9155
donate

புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் பேரிடர்கால மனிநேயப்பணி

புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் பேரிடர்கால மனிநேயப்பணி தொடர்கின்றது..தீவகம் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் ஒலி ஓளி அமைப்பாளர்கள் தொழில் இழந்து நிர்க்கதி நிலையில் இருப்பதாக பத்திரிகை வாயிலாக உதவிகோரியிருந்தனர் இதனடிப்படையில் புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் பேரிடர்கால உதவிக்குழுவினர் அமர ர் லீனப்பு அருளப்பு அவர்களின் ஓராண்டு நினைவுதினத்தினை முன்னிட்டு அவரின் பிள்ளைகளின் நிதிப்பங்களிப்போடு 33 குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.தேவையறிந்து உயிர்நேயப்பணியில் எமக்கு நிதியைப்பெற்றுத்தந்த புங்குடுதீவு பங்குத்தந்தைக்கும்,அமரர் லீனப்பு அருளப்பு அவர்களின் நினைவினைச்சுமந்திடும் பிள்ளைகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் கூறி மகிழ்கின்றோம்.

NEWSLETTER SIGN-UP

Subscribe to get the new updates!