EMAIL US AT Pwa@Pungudutivu.org
CALL US NOW +94 77 235 9155
donate

நீர்த்தாங்கிகளை வழங்கி தண்ணீர் கிடைக்க செய்யும் நலன்புரச்சங்கத்தினரின் முயற்சி

“நீரின்றி அமையாது உலகு”
புங்குடுதீவில் தொன்றுதொட்டு நிலவிவரும் குடிநீர்ப்பிரச்சனையால் அவதிப்படும் மக்களின் துயர்துடைக்க வட்டாரங்கள் தோறும் பொருத்தமான இடங்களைத்தேர்வுசெய்து”நீர்த்தாங்கிகளை வழங்கி ஓரளவாயினும் தண்ணீர் கிடைக்க ஆவனை செய்யும் புங்குடுதீவு நலன்புரச்சங்கத்தினரின் முயற்சிக்கு “கொரோனா பேரிடர்கால உதவித்திட்டத்தின்கீழ் “இம்போர்தாஸ் நிறுவன அதிபர் இளையதம்பி சிறிதாஸ்(சுவிஸ்)அவர்களின் முழுமையான நிதிப்பங்களிப்பில் புங்குடுதீவில் 6ம்வட்டாரம்,கேரதீவு,ஊரைதீவு மற்றும்,மடத்துவெளி ஶ்ரீமுருகன் கடற்றொளிலாளர் சங்கம் பகுதி மக்களிடம் கையளித்தோம்.தேவையறிந்து உயரிய சேவை செய்திடும் “இம்போர்தாஸ்”நிறவன அதிபர் இளையதம்பி சிறிதாஸ் அவர்களுக்கும்,இப்பேருதவிக்கான நிதியைப்பெற்று நீர்த்தாங்கிகளாக எமக்கு தந்த அர்ஜுன் அவ்ஙளுக்கும் புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினர்சார்பிலும் புங்குடுதீவு மக்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை கூறி மகிழ்கின்றோம்

NEWSLETTER SIGN-UP

Subscribe to get the new updates!