EMAIL US AT Pwa@Pungudutivu.org
CALL US NOW +94 77 235 9155
donate

நயினாதீவு கதிரேசன் பொன்னம்மா நற்பணிமன்றத்தினரின் நிதிப்பங்களிப்பு

நயினாதீவு கதிரேசன் பொன்னம்மா நற்பணிமன்றத்தினரின் நிதிப்பங்களிப்போடு புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் தலைவரும் புங்குடுதீவு /நயினாதீவு பொதுச்சுகாதாரப்பரிசோதகர் திரு வ.அபரஜ் அவர்களின் வேண்டுகைக்கு இணங்க வேலணை சுகாதாரப்பிரிவு தாதிய உத்தியோகத்தர்களின் பரிந்துரைக்கு அமைவாக புங்குடுதீவில் நிறை குறைந்த 70 குழந்தைகளுக்கான சத்துணவு மாவு வழங்கும் நிகழ்வு புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த உயரிய பணியில் எம்மோடு இணைந்த “நயினாதீவு கதிரேசு பொன்னம்மா நற்பணி மன்றத்தினருக்கு”எமது நன்றியையும் பாராட்டுக்களையும் கூறி மகிழ்கின்றோம்

NEWSLETTER SIGN-UP

Subscribe to get the new updates!