EMAIL US AT Pwa@Pungudutivu.org
CALL US NOW +94 77 235 9155
donate

தனியார் பேரூந்து உரிமையாளர் மற்றும் நடத்துனர் 47குடும்பங்களுக்கு உலர் உணவு

புங்குடுதீவு கிழக்கு தெங்கந்திடல் ஶ்ரீவீரகத்தி வினாயகர் ஆலய புலம்பெயர் தேச உறவுகளின் நிதிப்பங்களிப்பில் புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் இடர்கால உதவி வழங்கும் பிரிவினரால் நிதிவழங்குனர்களின் அனுமதியோடு ஊரடங்குகாலத்தில் தொழில்வாய்பினை இழந்த புங்குடுதீவு குறிகாட்டுவான்-யாழ்ப்பாணம் மக்களின் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேரூந்து உரிமையாளர் மற்றும் நடத்துனர்களையுடைய 47குடும்பங்களுக்கு முதல்கட்டமாக 20/05/2020 அன்று புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் தலைமைப்பணிமனையில் வைத்து உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது இந்தப் பேரிடர்கால நிவாரணப்பணியில் எம்மோடு இணைந்த தெங்கந்திடல் ஆலய புலம்பெயர் தேச வினாயகர் அடியவர்களுக்கு புங்குடுதீவு மக்கள் சார்பாகவும் எமது அமைப்பின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை கூறி மகிழ்கின்றோம்

NEWSLETTER SIGN-UP

Subscribe to get the new updates!